2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

வேலைத்திட்டம் பூர்த்தி

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் போரினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட முகமாலை பகுதியில் காணப்படுகின்ற நாச்சிமார் அம்மன் கோவிலுக்கான வேலைத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர் கயன் உறுப்பினர்களான ரமேஷ், வீரவாகுதேவர் கோகுல்ராஜ் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .