2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இடமாற்றம் தொடர்பான செய்தியில் உண்மையில்லை: மன்னார் அரச அதிபர்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனுக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவருடன் தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'எனக்கு இடமாற்றம் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதன. இதுவரை அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இவ்விடயம் தொடர்பில் இதுவரை எழுத்து மூலம் கடிதம் எவையும் தனக்கு கிடைக்கவில்லை' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X