2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 11

Super User   / 2011 ஜூன் 11 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1901: குக் தீவுகளை நியூஸிலாந்து தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1938: இரண்டாவது சீன - ஜப்பான் யுத்தம் ஆரம்பமாகியது.

1956: இலங்கையில் கல்லோயா கலவரம் ஆரம்பமாகியது.

1981: ஈரானில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் குறைந்தபட்சம் 2000 பேர் பலி.

1990:  கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .