2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 16

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


1905: இந்தியாவில் வங்காள மாநிலம் கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டது.

1951: பாகிஸ்தனர் பிரதமர் லியாகத் அலிகான் ராவல்பிண்டி நகரில்  படுகொலை செய்யப்பட்டார்.

1962: அமெரிக்கா, கியூபாவுக்கிடையில் ஏவுகணை சர்ச்சை ஆரம்பமாகியது.

1978: போலந்தைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொஜ்டிலா புதிய பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பராக தெரிவானார். 400 வருடகாலத்தில் இத்தாலியைச் சாராத முதல் பாப்பரசர் இவர்.

1996: எகிப்தில் கால்பந்தாட்ட அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெருக்கடியில் சிக்கி 180 பேர் பலி, சுமார் 47,000 பேர் காயம்.

1998: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .