2021 மே 06, வியாழக்கிழமை

அம்மன் சிலை வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ், 2 இலட்சம் ரூபாய் செலவில் சாமிமலை ஸ்டஸ்பி ஓமிடல் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அம்மன் சிலையொன்று ஞாயிற்றுக்கிழமை (31) வழங்கி வைக்கப்பட்டது. (எஸ்.கணேசன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .