2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கும்பாபிஷேகம்

Kogilavani   / 2016 ஜூலை 10 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறம்பொடை, ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம், இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.  இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (பா.திருஞானம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .