2021 மே 15, சனிக்கிழமை

தீர்தோற்சவம்

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு-  தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்தோற்சவம் வியாழக்கிழமை (21) காலை 06 மணிக்கு ஆலய தீர்த்தக்குளத்தில் நடைபெற்றது.

மூல மூர்த்திக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பூஜை ஆராதனைகள் இடம்பெற்று, சுண்ணம் இடித்தலை தொடர்ந்து, மயில் மீது முருகப்பெருமானை அமரச்செய்து புண்ணிய தீர்த்தக்குளத்திலே திருவோண நட்சத்திரம் கூடிய சுபவேளையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .