2020 நவம்பர் 25, புதன்கிழமை

மகா சிவராத்திரி

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மகா சிவராத்திரி உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, அபிஷேகம், அர்ச்சனை நிகழ்வுகள், அலங்கார மண்டப சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றம் விசேட பூசை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன.
 
இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ், திருக்கேதீஸ்வர ஆலய புனரத்தான வேலைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில், மகா சிவராத்திரியையொட்டி,  பூஜை வழிபாடுகள் அனைத்தும்  வசந்த மண்டபத்தில் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .