2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

விசேட பூஜை

Kogilavani   / 2016 ஜூலை 10 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கொழும்பு, கங்காராம விகாரையிலிருந்து கேகாலைக்கு எடுத்துவரப்பட்ட   புனித தந்ததாதுவுக்;கான விசேட பூஜை, கேகாலை ரம்புக்கனை ஸ்ரீ கீர்த்திரத்னாராம விகாரையில் நேற்று (9) இடம்பெற்றது.

கொழும்பு, குனுப்பிட்டிய கங்காராம கலபட ஞானீஸ்சர மாஹிமியின்  தலைமையில் கேகாலை ரம்புக்கனை ஸ்ரீ கீர்த்திரத்னாராம விகாரையில் நடைபெற்ற மேற்படி விசேட பூஜையில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் உட்பட பெருந்திரலானோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .