2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஆடிப்பூரத்தை முன்னிட்டு மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

நாவலப்பிட்டி நகர் ஸ்ரீமுத்துமாரியம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஆடிப்பூர விசேட பூஜையின்போது பக்தர்களின் பாற்குட பவனி நாவலப்பிட்டி நகர் ஸ்ரீகதிர்வேலாயுத ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமாகி நாவலப்பிட்டி நகரூடாக ஸ்ரீமுத்துமாரியம்பாள் ஆலயம் வரை சென்றது.

இதேபோல் ஹட்டன் நகர ஆலயங்களிலும் இன்று விசேட பூஜைகள் இடம்பெற்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X