2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வரலாற்று புகழ்மிக்க ரந்தோலி பெரஹரா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த ரந்தோலி பெரஹரா நேற்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினத்தில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில் புனித தந்தம் அடங்கிய பேழையினை தாங்கியவாறு அலங்கரிக்கப்பட்ட யானை வீதியுலாவிற்கு தயாராக வெளியே வருவதனையும் பாரம்பரிய நடனக் கலைஞர்களின் அழகிய நடனங்களையும் படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--