2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலய ரத பவனி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தின் இரதோற்சவ பவனி இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.  ஸ்ரீ ஜகந்நாதர் பலராமர் சகிதம் வீதி வழியாக அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்பாலித்து வலம் வருகிறார். பெண்களும் ஆண்களும் வடம் பிடித்து தேர் இழுப்பதையும், அலங்கரிக்கப்பட்ட கண்ணன் ராதையும் பவனி வருவதையும் கண்டிய நடனம் இடம்பெறுவதையும்  பிரசாதம் வழங்கப்படுவதையும்  படங்களில் காணலாம். (படப்பிடிப்பு:-இந்திரட்ன பாலசூரிய)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .