2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பஞ்சரதத்தில் வலம் வரும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த தேர் திருவிழாவின் பஞ்சரதபவனி இன்று காலை முதல் மாத்தளை நகர வீதிகளில் வலம் வந்துகொண்டுள்ளன. தேர் திருவிழாவின் பஞ்சரத பவனியில் பல்லாயிரக்கணக்கான கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

மாத்தளை நகரம் முழுதும் இன்று விழாக்கோலம் எடுத்துள்ளதுடன் சர்வமத மக்களின் பங்களிப்பு மிகவும் வரவேற்கத் தக்கதாகவுள்ளது. தேர் திருவிழாவுக்காக பல நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--