2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மஹா சிவராத்திரி ஆராதனை...

A.P.Mathan   / 2011 மார்ச் 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று புகழ்மிக்க பாடல்பெற்ற ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று இரவு மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. தென்வீதியிலுள்ள லிங்கோற்சவருக்கு பாபநாச தீர்த்த அபிஷேகம் இடம்பெறுவதையும் சிறப்பு யாகபூஜை இடம்பெறுவமையும் சிவராத்திரி பூஜைகளில் சில பகுதிகளையும் படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--