Menaka Mookandi / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரசித்த பெற்ற திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த பங்குனி உற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று புதன்கிழமை பூங்காவனத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கோணேஸ்வரப் பெருமான் தேவி சகிதம் பூங்காவனத்தில் வீற்றிருப்பதையும் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.

.jpg)

3 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Feb 2026
02 Feb 2026