Kogilavani / 2011 ஜூன் 15 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.மாறன்)
மட்டக்களப்பு கதிரவெளியில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீர்த்தோற்சவமும், பூமிதிப்பு உற்சவமும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்துக்கொண்டார்.
.jpg)
.jpg)
19 minute ago
23 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
31 minute ago
36 minute ago