2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரசித்திபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெற்று வருகிறது.

கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான புனராவர்த்தனப் பிரதிஸ்டா நவகுண்ட மஹா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை 8.31 மணி தொடக்கம் 10 மணிக்குள் இடம்பெறவுள்ளதுடன் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேக பு_ஜையும் நடைபெறவுள்ளது.

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று கலந்து கொண்டார். Pix: CM Media


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X