2021 மே 06, வியாழக்கிழமை

பாசிக்குடா தூய ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

Kogilavani   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா,ஆர். அனுருத்தன்)
கல்குடா – பாசிக்குடா தூய ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக் கிழமை கூட்டுத் திருபப்லியுடன் முடிவுற்றது.

திருமலை-மட்டுநகர் மறைமானில துணை ஆயர் அதி.வந்தனைக்குறிய கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற திருவிழா நிகழ்வில் நூற்றுக் கணக்கான தேவ அடியார்கள் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .