2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

திரௌபதை அம்மன் ஆலயத்தின் வனவாச நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச நிகழ்வு நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான வனவாச நிகழ்வு மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் பெருமளவான பக்தர்கள் காவடி எடுத்தும்  தீச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X