2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பூனைப்பிட்டி சென். லூசியஸ் தேவாலய உற்சவம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


முந்தல், பூனைப்பிட்டி சென். லூசியஸ் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருப்பலி பூஜை, திருப்பலி ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை தொடர்ந்து திருச்சொரூப பவனி நடைபெற்றது.

சிலாபம் மறைமாவட்ட அருட்தந்தை அன்டனி பெர்னான்டோ, வவுனியா அருட்தந்தை ஜேசுதாஸ், பங்குத்தந்தை அருஸ் ஆகியோர் ஆராதனைகளை நடத்தினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X