2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வி.ரி.சகாதேவராஜா


திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத் திருவிழா நேற்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ உற்சவம் நேற்று ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 06ஆம் திகதி தீர்த்தத்துடன் நிறைவடையவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--