2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மாஞ்சோலை ஸ்ரீபத்திரகாளியம்பாள் கோவில் தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.அனுருத்தன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீபத்திரகாளியம்பாள் கோவிலின் வருடாந்த சக்தி பெரு விழாவின் தீ மிதிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீபத்திரகாளியம்பாள் கோவிலின் வருடாந்த சக்தி பெரு விழா 13.07.2013ஆம் திகதி அம்பாள் எழுந்தருளப் பண்ணுதலுடன் ஆரம்பமாகியது.

நோர்ப்பு நெல் நேருதல், புனித அக்கினி வளர்த்தல்,  தீ மிதித்தல் போன்றனவும் திருவிழாக் காலங்களில் நடைபெற்றன.
  Comments - 0

  • kowsy Saturday, 27 July 2013 08:16 PM

    காட்டு மாஞ்சோலை என்று எப்போது பெயர் மாற்றப்பட்டது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--