2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

உடப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ் 

பிரசித்தி பெற்ற உடப்பு திரௌபதை அம்மன் தேவஸ்தான ஆடிவிழா மகோற்சவ நிகழ்வுகளில் நேற்று புதன்கிழமை இரவு தீ மிதிப்பு நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது.

இத் தீ மிதிப்பு நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தமது நேர்த்தி கடன்களினை நிறைவேற்றினர்.

இன்று பாற்குட பவனி இடம்பெறவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--