2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}



-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக இறுதி நாளான நேற்று சனிக்கிழமை சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 41 நாட்களாக ஆலயத்தில் நடைபெற்றுவந்த  மண்டலாபிஷேக பூஜைகளைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை  காலை 1008 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயம் நீண்ட வரலாற்றினையும் பாரம்பரியத்தினையும் கொண்டதாகும்.

இந்த சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து ஆலயத்தின் கும்பாபிஷேகம் தயாரிக்கப்பட்ட கும்பாபிஷேக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .