2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

செல்வநாயகபுரம் விக்னேஸ்வரர் ஆலய பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை செல்வநாயகபுரம் ஆலடி விக்னேஸ்வரர் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை பாற்குட பவனி நடைபெற்றது.

பள்ளத்தோட்டம் பாலமுருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி  ஆலயத்தை வந்தடைந்து.

இதனைத் தொடர்ந்து சங்காபிஷேக நிகழ்வு ஆரம்பமானது. 1008 சங்குகளால் எம்பெருமானுக்கு சங்காபிஷேகம் மேற்கொள்ளப்பட்டன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--