2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அளுத்வத்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


திகன, அளுத்வத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா அண்மையில் நடைபெற்றது.

இதன்போது ஆலய பிரதம குருக்கள் ஸ்ரீதர் சர்மா, இந்து மகா சபைத் தலைவர் சிவசுப்ரமணியம், மத்தியமாகாண சபை சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க, தெல்தெனிய பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர், மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் தமிழ்மொழி இணைப்பு செயலாளர் சிவபாலன் ஆகியோரையும் பக்தர் ஒருவர் பறவைக்காவடியில் பவணிவருவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--