2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வவுனியாவை வந்தடைந்த கல்வாரி பாத யாத்திரை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 28 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கல்வாரி பாத யாத்திரை வவுனியா கோமரசன்குளத்திலுள்ள கல்வாரி மலையை வெள்ளிக்கிழமை (28) காலை வந்தடைந்தது.

புதன்கிழமை (26) மன்னாரில் ஆரம்பமான இப்பாத யாத்திரையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள்  இணைந்துள்ளனர்.

கல்வாரி மலை ஏறும் நிகழ்வு நடைபெற்றதுடன்,  மன்னார் மறைமாவட்ட ஆயார் இராயப்பு ஜோசப்பினால்  பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .