2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

காந்திநகர் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய திருவிழா

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் செவ்வாய்கிழமை (8) ஆரம்பமானது.

முதலாம் நாள் நிகழ்வில் அம்பாள் சிம்ம வாகினியாக உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--