2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

காகித ஆலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவவிழா

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை காகித ஆலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ நிகழ்வின் பத்தாம் நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை (4) தீர்த்தோற்சவம் இடம்பெற்றதோடு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (24) சாந்தி உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வு ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ அருளானந்த சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .