2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

15 கதிர்களை கொண்ட சோளம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி அத்தரகம பிரதேசத்திலுள்ள வீட்டுத் தோட்டத்தில் 15 கதிர்களைக் கொண்ட சோளம் செடி காணப்படுகிறது.  

நாம் பயிரிடுவோம்  என்ற திட்டத்தின் கீழ் தனது வீட்டுத் தோட்டத்தில் சோளம் நட்டதாகவும் அதிலேயே 15 கதிர்களை கொண்டு இவ் சோளம் வளர்ந்து காணப்படுவதாகவும் அத்தோட்ட உரிமையாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--