2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

றுகுணு பல்கலைக்கழக பீடங்களுக்கு பூட்டு

Editorial   / 2017 மே 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

றுகுணு பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் முகாமைத்துவப் பீடங்கள், இன்று (23) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலை அடுத்து, மறு அறிவித்தல் வரும் வரை குறித்த பீடம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .