2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் இருவேறு விபத்துகளில் ஐவர் படுகாயம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 மே 23 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடிப் பிராதான வீதியில் இன்று அதிகாலை வானொன்றும்; இரண்டு மோட்டார் சைக்கிள்களும்  மோதியதில் மூவர்; படுகாயமடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கல்லடிப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (22)  இரவு இடம்பெற்ற  இருவர்; படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸும்  முச்சக்ரவண்டியொன்றும் மோதியே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X