.
திங்கட்கிழமை, 20 ஒக்டோபர் 2014

இன்றைய பலன்கள் (13.03.2012)

இன்றைய பலன்கள் (13.03.2012)

மேடம்
மனதில் கஷ்டமான சூழ்நிலை உருவாகும். இசையில் ஆர்வம் உண்டாகும். அதனால்  குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
அஸ்வினி: துக்கம்
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயணம்


இடபம்
வீண் செலவு ஏற்படுதல், சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படுதல், இதனால் உடல் நிலை பாதிக்கப்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி: வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
நல்லவர்களின் சேர்க்கை, சகோதரர் சகோதரிகளின் வருகை, இதனால் மகிழ்ச்சி, நல்ல தூக்கம் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: துக்கம்


கடகம்
மனதில் குழப்பம் காணப்படும். துக்கம் உண்டாகும். பெண்களுடன் விவாதங்கள் உண்டாகும். மற்றவர்களால் பிரச்சினை மற்றும் துன்பம் உண்டாகும்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: விவாதம்
ஆயில்யம்: துன்பம்


சிம்மம்
சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம்


கன்னி
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை ஏற்படும், வேண்டாத உணவால் பிரச்சினை உண்டாகும். வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணம்


துலாம்
தனலாபம் உண்டாகும், அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தனலாபம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: வெற்றி


விருட்சிகம்
வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியத்தில் தடைகள் காணப்படும். வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: தடை
கேட்டை: கஷ்டம்


தனுசு
மகான்களின் தரிசனம் உண்டாகும். வேறு இடம்மாறும் சூழ்நிலை உண்டாகும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பயணம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்


மகரம்
அதிக பணலாபம் கிடைக்கும், முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். வயது மூத்தவர்களின்  சந்திப்பு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி


கும்பம்
நல்லவர்களின் சேர்;க்கை, நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் அமைதியடைதல், காணாமல் போன பொருள் மீண்டும் கிடைத்தல்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி
 

Views: 1041