2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம் ; காதலனுக்கு மறியல்

எப். முபாரக்   / 2017 ஜூலை 22 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாயில் 15 வயதுடைய சிறுமியைக் காதலித்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய வான்எல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரை, இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார். 

சந்தேகநபர், சிறுமியைத் தனிமையில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி விட்டு, வேறொரு பெண்ணுடன் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .