2021 மார்ச் 03, புதன்கிழமை

மைத்திரி, ரணிலுக்கு அழைப்பாணை

Yuganthini   / 2017 ஜூலை 17 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான்

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளர்களான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மீண்டும் அழைப்பாணை பிறப்பித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.களுஆராச்சி, இன்று (17) உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .