2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Niroshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவத்த மற்றும் பெல்லபிட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 15 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த மூவரை, சனிக்கிழமை (23) ஹொரண பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், 29, 43, 26 வயதானவர்கள் எனவும் இவர்கள் புளத் சிங்ஹல, யாழ்;ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .