2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி களனி பிரதேசசபை உறுப்பினர் ஹசித்த மடவல பலி

A.P.Mathan   / 2013 ஜனவரி 05 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பிரதேசசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல, இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று மாலை வீட்டுக்கருகில் அவர்மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹசிக்க மடவல உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

  Comments - 0

 • meenavan Sunday, 06 January 2013 03:48 AM

  கொலன்னாவ பாரத லக்ஷ்மன் கொலை விவகாரம் முடியவில்லை. களனி ராசாவின் கோட்டையில் 2013இல் புதிய துப்பறி தொடர் ஆரம்பம். டாக்டரை பகைத்து அரசியல் செய்வது......?????

  Reply : 0       0

  நக்கீரன் Sunday, 06 January 2013 05:11 PM

  காலியில் இருந்து காங்கேசன்துறைவரை எவரும் வாய் திறக்க முடியாது. அரசின் பொலிஸ் படைகளும் உளவுப் படைகளும் அவர்களைத் துரத்தும் அதிகார வெறி ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகள் எல்லாம் ஓடி ஒழிந்து முடிந்த போன கதைகள் ஏராளம் வரலாற்றில் உண்டு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .