2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இயந்திரங்களை திருடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மெஹொமட் ஆஸிக்

188,000 ரூபா பெறுமதியான இயந்திரங்களை திருடியதாகக் கூறப்படும் இருவரை அலவலத்துகொடை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதுடன், திருடிய இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அக்குறணை, பள்ளியகொடுவ பிரதேசத்தில் கட்டிட நிர்மாண வேலை இடம்பெற்ற இடமொன்றிலிருந்தே இந்த இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--