2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கஞ்சா வியாபாரி கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்  ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இவரிடமிருந்து  390 மில்லிக்கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் வியாபாரி ஒருவரையே மட்டக்களப்பு மாவட்;ட பொலிஸ் புலனாய்வுத் துறையினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

திருகோணமலையை சேர்ந்த ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--