2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2012...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


'சியத்த லக்ஸ் மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2012' போட்டி, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில் சப்ரினா ஹெர்ப்ட், 'மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2012'க்கான அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், மதுஷா மாயாதுன்ன, மிஸ் இன்டர்நெஷனல் 2012க்கான பட்டத்தை வென்றார். இந்த போட்டியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு – சமந்த பெரேரா)




















  Comments - 0

  • saleem anver Thursday, 20 September 2012 11:56 AM

    ஒருகாலம் ஆடை வாங்க காசில்லாமல் நிருவாணம். தற்காலத்தில் ஆடை இல்லாமல் நிருவாணமாக இருப்பதற்கு காசு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X