2021 ஜனவரி 20, புதன்கிழமை

'மண மேடை' கண்காட்சி

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

விஜய பத்திரிகை நிறுவனத்தினால் வெளியிடப்படும் லங்காதீப, டெய்லி மிரர், சிரிகத்த, அத ஆகிய பத்திரிகைகளின் ஊடக அனுசரணையுடன் 'மண மேடை' கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை கண்டி சிட்டி சென்டரில் ஆரம்பிக்கப்பட்டது.

திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .