2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்தை வெள்ளையடித்தது அவுஸ்திரேலியா

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3-0 என்ற ரீதியில் நியூசிலாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த மூன்றாவது போட்டியையும் வென்றமையத் தொடர்ந்தே நியூசிலாந்தை 3-0 என வெள்ளையடித்திருந்தது.

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 454/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 215, ஸ்டீவ் ஸ்மித் 63, டேவிட் வோணர் 45, டிம் பெய்ன் 35, மிற்செல் ஸ்டார்க் 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 3/66, கொலின் டி கிரான்ட்ஹொம் 3/78, டொட் அஸ்டில் 2/111, வில் சோமர்வில் 1/99, மற் ஹென்றி 1/94)

நியூசிலாந்து: 256/10 (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 52, டொம் லேதம் 49, டொம் பிளன்டல் 34, ஜீட் றாவல் 31, டொட் அஸ்டில் ஆ.இ 25, றொஸ் டெய்லர் 22, கொலின் டி கிரான்ட்ஹொம் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/68, பற் கமின்ஸ் 3/44, மிற்செல் ஸ்டார்க் 1/57)

அவுஸ்திரேலியா: 217/2 (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் ஆ.இ 111, மர்னுஸ் லபுஷைன் 59, ஜோ பேர்ண்ஸ் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொட் அஸ்டில் 1/41, மற் ஹென்றி 1/54)

நியூசிலாந்து: 136/10 (துடுப்பாட்டம்: கொலின் டி கிரான்ட்ஹொம் 52, றொஸ் டெய்லர் 22, பி.ஜெ. வட்லிங் 19, டொட் அஸ்டில் 17 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/50, மிற்செல் ஸ்டார்க் 3/25, பற் கமின்ஸ் 1/29)

போட்டியின் நாயகன்: மர்னுஸ் லபுஷைன்

தொடரின் நாயகன்: மர்னுஸ் லபுஷைன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .