2021 ஜனவரி 27, புதன்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது இந்தியா

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது இந்தியா.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 106/10 (பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 5/22, உமேஷ் யாதவ் 3/29, மொஹமட் ஷமி 2/36)

இந்தியா: 347/9 (துடுப்பாட்டம்: விராட் கோலி 136, செட்டேஸ்வர் புஜாரா 55, அஜின்கியா ரஹானே 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்-அமின் ஹொஸைன் 3/85, எபடட் ஹொஸைன் 3/91, அபு ஜயெட் 2/77)

பங்களாதேஷ்: 195/10 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 74, மகமதுல்லா 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 5/53, இஷாந்த் ஷர்மா 4/56)

போட்டியின் நாயகன்: இஷாந்த் ஷர்மா

தொடரின் நாயகன்: இஷாந்த் ஷர்மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .