2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாவது நாளில் அவ்வணியை பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில், மிற்செல் ஸ்டார்க் சுருட்ட அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 240/10 (துடுப்பாட்டம்: அசாட் ஷஃபிக் 76, அஸார் அலி 39, மொஹமட் றிஸ்வான் 37, ஷண் மசூட் 27, யசீர் ஷா 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்சல் ஸ்டார்க் 4/52, பற் கமின்ஸ் 3/60, ஜொஷ் ஹேசில்வூட் 2/46)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .