2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒற்றை டெஸ்டில் முன்னிலையில் ஆப்கானிஸ்தான்

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே லக்னோவில் இன்று ஆரம்பித்த ஒற்றை டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் முன்னிலையிலுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

ஆப்கானிஸ்தான்: 187/10 (துடுப்பாட்டம்: ஜாவீட் அஹ்மாடி 39, அமிர் ஹம்ஸா 34, அஃப்ஸர் ஸஸாய் 32, இஹ்சனுல்லாஹ் 24, யமின் அஹ்மட்ஸாய் 18, இப்ராஹிம் ஸட்ரான் 17 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஹீம் கொர்ன்வெல் 7/75, ஜேஸன் ஹோல்டர் 2/22, ஜோமெல் வொரிக்கான்: 1/35)

மேற்கிந்தியத் தீவுகள்: 68/2 (துடுப்பாட்டம்: ஜோன் கம்பெல் ஆ.இ 30, ஷமராஹ் ப்ரூக்ஸ் ஆ.இ 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 1/24, அமிர் ஹம்ஸா 1/25)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .