2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தனுசு

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட பணிகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்ப நபர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. மாணவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இலாபம் மேம்படும்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--