2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (01.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 16ஆம் நாள் (01-08-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, காலை 09.19 வரை அமாவாசை பின் பிரதமை திதி ஆகும். பகல்  01.35 வரை பூசம் பின் ​ஆயில்யம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் : உத்தராடம், திருவோணம் ஆகும். சுபநேரம் 07.33 - 03:03 ராகு காலம் :01.33 - 03.03, எமகண்டம் : 06.03 - 07.33. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை பிரதமை திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் – தைலம்.

 

இராசி பலன்

 

மேஷம் – ஆர்வம்

இடபம் – ஆக்கம்

மிதுனம் – சோர்வு

கடகம் – அச்சம்

சிம்மம் – தடை

கன்னி – இலாபம்

துலாம் – சினம்

விருச்சிகம் – பரிவு

தனுசு – பக்தி

மகரம்  -  உறுதி

கும்பம் – தனம்

மீனம் – மறதி

 

இன்றைய சிந்தனை

 

நேரம் விலை உயர்ந்தது ஆனால் உண்மை அதிக விலை உயர்ந்தது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .