2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் 03.06.2019)

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 05ஆம் நாள் (03-6-2019) ​​திங்கட்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, மாலை 04.15 வரை நல்இரவு 01:08 வரை ரோகிணி நட்சத்திரம் பின் மிருகசீரிடம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம் ஆகும். சுபநேரம் : 11.52   - 01:22 ராகு காலம் : 07.22 - 08.52, எமகண்டம் : 10.22 - 11.52. சிராத்த திதி. வைகாசி மாத அமாவாசை. சூலம் – கிழக்கு. பரிகாரம் – தயிர். அமாவாசை விரதம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   நற்செயல்

இடபம்   -   வெற்றி

மிதுனம்  -   சாந்தம்

கடகம்   -   போட்டி

சிம்மம்   -   இலாபம்

கன்னி    -   ​பொறுமை

துலாம்   -   சிக்கல்

விருச்சிகம்  -   முயற்சி

மகரம்   -   பணிவு

தனுசு    -   பக்தி

கும்பம்   -   இலாபம்

மீனம்    -   தனம்

 

இன்றைய சிந்தனை

 

​ மனிதன் சிரிப்பது மற்றவர்களைப் பார்த்து அவன் அழுவது தன்னைப் பார்த்து.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .