2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (07.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 22ஆம் நாள் (07-08-2019) ​​​​​புதன்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 05.32 வரை ஸப்தமி பின் அட்டமி திதி ஆகும். பின்இரவு  03.38 வரை சுவாதி பின் விசாகம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : ரேவதி. சுபநேரம் 04.34 - 06:04 ராகு காலம் :12.04 - 01.34, எமகண்டம் : 07.34 - 09.04. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை ஸப்தமி திதி. சூலம் – வடக்கு, பரிகாரம் – பால்.

 

இராசி பலன்

 

மேஷம் – சோர்வு

இடபம் – நன்மை

மிதுனம் – பாசம்

கடகம் – நட்பு

சிம்மம் – களிப்பு

கன்னி – சிரமம்

துலாம் – பக்தி

விருச்சிகம் – கவலை

தனுசு – சுகம்

மகரம்  -  பணிவு

கும்பம் – நிம்மதி

மீனம் – சுபம்

 

இன்றைய சிந்தனை

 

​இலட்சியம் இருந்தால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .