2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (12.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 27ஆம் நாள் (12-08-2019) ​​​​​திங்கட்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, பகல் 02.22 வரை துவாதசி பின் திரயோதசி திதி ஆகும். பின்இரவு  05.17 வரை பூராடம் பின் உத்தராடம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : மிருகசீரிடம். சுபநேரம் 06.04 - 01:34 ராகு காலம் :07.34 - 09.04, எமகண்டம் : 10.34 - 12.04. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை துவாதசிஇ திதி. சூலம் – கிழக்கு, பரிகாரம் – தயிர். பிரதோஷ விரதம்.

 

இராசி பலன்

 

மேஷம் – நட்பு

இடபம் – உயர்வு

மிதுனம் – சிந்தனை

கடகம் – களிப்பு

சிம்மம் – வரவு

கன்னி – ​​ சுகம்

துலாம் – சிக்கல்

விருச்சிகம் – பக்தி

தனுசு – எதிர்ப்பு

மகரம்  -  பயம்

கும்பம் – தடை

மீனம் – கவலை

 

இன்றைய சிந்தனை

உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே உண்மையில் உனக்கு எதிரி.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .